Kill Command 2016 Hollywood Tamil Review

Hollywood Movie Tamil Review

Kill command 2016

(கொலை ஏவல்)


கதை கரு :

பயிற்சிக்காக செல்லும் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் திருப்பங்கள்

கதை சுருக்கம் :

மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள் தங்களது பயிற்சிக்காக ஒரு புதிய இடத்தில் விமானத்தின் மூலம் இறக்கி விடப்படுகின்றனர்.

அங்கே இயந்திர ரோபோக்கள் இருக்கின்றன.

முதலில் வீரர்கள் பயிற்சிக்காக அந்த ரோபோக்களை சுடுகின்றனர்.

வெற்றியை கொண்டாடுகின்றனர்.

அதன் பிறகு இவர்கள் எதிர்பாராத நேரத்தில் ரோபோக்கள் எதிர் தாக்குதல் நடத்துகின்றன.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் பயன்படுத்திய ஊக்திகளை அவை தெரிந்துகொண்டு இவர்களுக்கு எதிராகவே பயன்படுத்துகின்றன.
 
இதில் சில உயிர்களை வீரர்கள் இறக்கின்றனர். 

பிறகுதான் இது பயிற்சி அல்ல என்பது புரிகிறது.

ரோபோக்களை மனிதர்களை விட சிறந்த போராளிகளாக மாற்ற "மனிதர்கள் எப்படி சிந்திப்பார்கள்" என்பதை இயந்திரங்களுக்கு கற்றுக்கொடுக்க வீரர்களை பலியாக கொடுக்க பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது என்பதை அறிகின்றனர்.

இந்த இயந்திர ரோபோக்களிடமிருந்து இந்த வீரர்கள் எப்படி உயிர் பிழைத்து வருகின்றனர் என்பதே படத்தின் மீதிக்கதை.

Kill Command Tamil Review Video


இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 

நன்றி.🙏

No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.