The Isolation 2005 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review

Isolation 2005

(தனிமை)



கதை கரு :

சுற்றுலா போகும் காதல் ஜோடிக்கு ஏற்படும் விபரீதம்

கதை சுருக்கம் :

ஒரு அழகிய காதல் ஜோடி ஹவாய் நாட்டிற்கு சுற்றுலா செல்கின்றனர்.

இந்த ஜோடியில் காதலன் கோழைத்தனமாக இருக்கிறார்.

இந்த ஜோடி பணக்காரர்களாக இருக்கின்றனர். ஹவாய்க்கு சுற்றுலா செல்லும்போது அங்கே செய்தியில் "சைக்கோ கொலைகார ஜோடி" நிறைய தம்பதிகளை கொன்றதாக தகவல்கள் வெளிவருகின்றன. 

இதனால் பயந்துபோன இந்த ஜோடி யாரை நம்புவது என தெரியாமல் குழம்புகின்றனர். 

இவர்களது வழியில் இரண்டு ஜோடிகளை காண்கின்றனர்.

வேறுவழியில்லாமல் அதில் பலமான ஜோடியுடன் சேர்ந்து கொள்கின்றனர். 

பயணத்தை தொடர்கின்றனர். 

படத்தின் இறுதியில் நிஜமான கொலைகார ஜோடி யார்? என்பது தெரியவருகிறது.

நிச்சயம் படத்தின் முடிவு மிகப் பெரிய திருப்பமாக இருக்கும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 

நன்றி.🙏


No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.