All girls weekend 2016 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review
All girls weekend 2016


கதைகரு :

காட்டுக்குள் சென்று வழிதவறி சுற்றித்திரியும் ஐந்து அழகிய பெண் தோழிகள்

கதை சுருக்கம் :

ஐந்து அழகிய இளம் பெண்கள் தனியாக காட்டுப்பகுதிக்கு சுற்றுலா செல்கின்றனர்.

இவர்கள் 5 பேரும் படிக்கும் பருவத்தில் ஒன்றாக இருந்து விட்டு இப்போது தனித்து உள்ளனர். 

இவர்கள் மீண்டும் இணைந்ததின் காரணமாகதான் சுற்றுலா செல்கின்றனர். 

சுற்றுலா செல்லும் பாதையில் வழி தவறி செல்கின்றனர்.

மீண்டும் மீண்டும் சுற்றி ஒரே இடத்திற்கு திரும்பி வருகின்றனர். 

அப்போதுதான் அதில் ஒவ்வொருவராக இறக்க தொடங்குகின்றனர். 

காட்டில் இவர்களை கொல்வது அமானுஷ்யமா? இல்லை ,பழைய பகையை மனதில் கொண்டு யாரோ செயல்படுகின்றனரா? 

என்பதே படத்தின் மீதி கதை.

No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.