The hills have eyes 2006 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review
The hills have eyes 2006

கதைகரு :

சுற்றுலா செல்லும் பெரிய குடும்பத்தினை குறிவைத்து தாக்கும் வினோத மனிதர்கள்.

கதை சுருக்கம் :

ஒரு அழகிய மிகப் பெரிய குடும்பம்.

விடுமுறைக்காக மகிழ்ச்சியாக ஒரு பயணத்தை சொந்த வாகனத்தில்  மேற்கொள்கின்றனர்.

குடும்பத்தில் நாய்களும், கைக் குழந்தையும் உள்ளது.

வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பாலைவனப் பகுதியில் வாகனம் பழுதாகி நின்று விடுகிறது.

குடும்பத் தலைவர்கள் உதவிக்காக சிறிது தூரம் சென்று பார்த்து வருவதாக கூறி செல்கின்றனர். 

ஆனால் அவர்கள் சென்ற பிறகு தனிமையில் இருக்கும் மற்ற குடும்ப நபர்களை குறிவைத்து மனித மாமிசம் உண்ணும் மோசமான பரிணாமம் அடைந்த மனிதர்கள் தாக்குகின்றனர். 

இவர்களின் தாக்குதல்கள் மிகவும் கொடூரமாக உள்ளது. 

சில காட்சிகள் மனதை பதபதைக்கும். 

இந்த மனித மிருகங்கள் இவர்களை ஒன்றின் பின் ஒன்றாக கொல்கின்றனர்.

இந்தப் பெரிய அழகிய குடும்பம் இந்த மனித மிருகங்களிடம் இருந்து தப்பித்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.