Bright burn 2019 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review
Bright burn 2019


கதைகரு :

சூப்பர் மேன் தீயவனாக மாறினால்

கதை சுருக்கம் :

குழந்தையில்லாத ஜோடிக்கு விண்வெளியிலிருந்து ஒரு குழந்தை கிடைக்கிறது.

அந்த குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வளருகிறது.

சிறுவயது முதலே அந்தக் குழந்தையின் செயல்களில் வித்தியாசம் தெரிகிறது.

அவன் மிகவும் பலசாலியாகவும் வேகமாகவும் இருக்கிறான். 

அதேபோல் அபாரமான பல சக்திகளை பெற்றுள்ளான்.

முதலில் நல்லவனாக இருந்த அவன் கொஞ்சம் கொஞ்சமாக மூர்க்கத்தனமாக மாறுகிறான். 

தன்னை எதிர்ப்பவர்களை கொல்கிறான். 

பறக்கும் சக்தி பெறுகிறான். 

தன்னை தட்டிக்கேட்கும் தந்தையையும் விட்டுவைக்கவில்லை.

மிகவும் தீய சக்தியாக மாறுகிறான்.

உலகிற்கு அச்சுறுத்தலாக மாறுகிறான். 

இறுதியில் தன்னை பாசமாக அக்கறையுடன் பார்த்துக்கொண்ட தாயுடன் மோதுகிறான். 

அந்தத் தாய் தன் பிள்ளையை மீட்டெடுத்தாளா என்பதே படத்தின் மீதிக்கதை.



No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.