Better watch out 2014 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review
Better watch out 2014


கதைகரு :

சிறுவனை பார்த்துக்கொள்ள வரும் இளம் பெண்ணிற்கு ஏற்படும் சோதனை.

கதை சுருக்கம் :

சிறுவன் ஒருவன் வீட்டில் தனிமையாக உள்ளான். 

அவனைப் பார்த்துக்கொள்ள அவனை விட சில வயது மட்டுமே அதிகமாக உள்ள ஒரு பெண்ணை வர வைக்கின்றனர். 

அந்தப் பெண்ணின் மீது இவனுக்கு காதல் உள்ளது.

இவர்கள் வீட்டில் தனிமையில் இருக்கும்பொழுது மர்ம நபர் ஒருவன் வீட்டினுள் நுழைகிறான். 

அவனிடமிருந்து தப்பிக்க இருவரும் சேர்ந்து ஒளிந்து கொள்கின்றனர். 

அதன் பிறகு இந்தப் பெண் அந்த மர்ம நபர் பற்றிய ஏதோ ஒரு தடயத்தை கண்டுபிடிக்கிறாள். 

வீட்டில் ஏதோ சூழ்ச்சி நடக்கிறது என்பதை புரிந்து கொள்கிறாள். 

அதன்பிறகு படத்தில் நிறைய திருப்பங்கள் வருகின்றனர். 

உண்மையில் அந்த திருடன் யார்? 

இந்த பெண் அந்த வீட்டை விட்டு உயிருடன் பிழைத்தாலா? என்பதே படத்தின் மீதி கதை.


இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.


நன்றி.🙏

No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.