Buried 2010 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review
Buried 2010


கதைகரு :

சவப்பெட்டியில் உயிருடன் போராடும் மனிதன்

கதை சுருக்கம் :

ராணுவத்தில் கணரக வாகனங்களை இயக்கும் நபர் திடீரென கண் விழிக்கிறார். 

கண்விழித்து பார்க்கும் அவர் அதிர்ச்சியில் உறைகிறார். 

காரணம் தான் ஒரு அடையாளம் தெரியாத மரப்பெட்டியில் இருப்பதை உணர்கிறார்.

தன் உடலை அசைக்க கூட அங்கு இடமில்லை. 

அது ஒரு சவப்பெட்டி என்பதை அறிகிறார். 

தனக்கு தன் நினைவுகள் எதுவும் நினைவில் இல்லை என்பதை உணர்கிறார். 

தன்னிடம் லைட்டரும் ,தொலைபேசியும் இருப்பதை அறிகிறார்.

அதனைக் கொண்டு சவப்பெட்டியின் உள் இருக்கும் தடயங்களை தேடுகிறார். 

தன்னால் முடிந்த நபர்களுக்கு தொலைபேசியில் அழைத்து பேசி தப்பிக்க முயல்கிறார்.

படம் முழுக்க முழுக்க ஒரு சவப்பெட்டியில் எடுக்கப்பட்டள்ளது.

இறுதியில் இவர் உயிருடன் சவப்பெட்டியை விட்டு வெளியே வந்தாரா? 

இல்லை ஏமாற்றம் நிகழ்ந்ததா? 

என்பதே படத்தின் மீதிக்கதை.

No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.