Doom 2005 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review
Doom 2005


கதைகரு :

வேற்று கிரக மனிதர்களுடன் போராடும் அதிரடிப்படையினர்.

கதை சுருக்கம் :

வேற்று கிரகத்தில் மனிதர்கள் உள்ளனர். 

அங்கு யாருக்கும் தெரியாமல் மிகப்பெரிய சோதனைகளை செய்து வருகின்றனர். 

அந்த சோதனையில் ஏதோ தவறு நடக்க அங்கு புதுவகையான உயிரினம் உருவாகுகிறது. 

அது மனிதர்களை கொல்லத் தொடங்குகிறது. 

இந்த விலங்கினை அழிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையினர் பூமியிலிருந்து வேற்றுகிரகத்திற்கு வருகின்றனர். 

வந்தவர்கள் அந்த இடத்தை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். 

அந்த மிருகங்களை தேடுகின்றனர். 

அதன் பிறகுதான் அந்த மிருகங்கள் அங்கு இருந்த ஆராய்ச்சியாளர்கள் என்பதை அறிகின்றனர். 

ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் தவறு ஏற்பட்டதால் விசித்திரமான கொடூரமான உயிரினங்களாக மாறி உள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அந்த ஆராய்ச்சி வெளியில் வராமல் தடுக்க போராடுகின்றனர். 

படத்தில் அதிரடி படையினர் வெற்றி பெற்றனரா? 

இல்லை வேற்றுகிரக பிராணிகள் மனிதர்களைக் அழித்ததா? 

என்பதே மீதிக்கதை


இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.


நன்றி.🙏

No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.