Devious nanny 2018 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review
Devious nanny 2018


கதைகரு :

குழந்தையைப் பார்த்துக்கொள்ள வரும் கொடூரமான வேலை பெண்.

கதை சுருக்கம் :

கணவன் மனைவி தங்களது ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் கணவர் பெரிய வேலையில் உள்ளார். மனைவியோ வரைப்பட கலைஞராக பணியாற்றுகிறார். 

வருக்கென்று தனியாக கடை உள்ளது.

தனது குழந்தையை பார்த்துக்கொள்ள வேலைக்கு ஆள் எடுக்கின்றனர். 

அப்பொழுது இளம் பெண்  ஒருத்தி வருகிறாள். 

இதற்கு முன் இந்த பணியில் அனுபவம் உள்ளதாக சான்றிதழ் காட்டி வேலைக்கு சேர்கிறாள்.

இருந்தாலும் மனைவி யாரையும் நம்ப தயாராக இல்லை.

எனவே தனது வீட்டினுள் யாருக்கும் தெரியாமல் சில கேமராக்களை பொருத்துகிறாள்.

ஒருநாள் வீட்டில் கணவன் மனமுடைந்து காணப்படுகிறார். 

அந்த நேரத்தில் வேலை பார்க்கும் பெண் அவனுடன் தவறாக உறவில் ஈடுபடுகிறார். 

இதன்பின்னர் படத்தில் நிறைய மர்மங்கள் நடக்கின்றன. 

மனைவியின் சக ஊழியர் ஒருவர் கொடூரமான முறையில் மரணமடைகிறார். 

அதேபோல கணவனின் நண்பரும் இறக்கிறார். 

இவர்களின் மரணத்திற்கு யார் காரணம்? 

தனது கணவனின் தவறான உறவினை மனைவி கண்டுபிடித்தாலா?

இது மட்டுமில்லாமல் படத்தின் இறுதியில் யாரும் எதிர்பாராத அளவிற்கு ஒரு திருப்பமும் உள்ளது .


இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.


நன்றி.🙏

No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.