Hollywood Movie Tamil ReviewExam 2008
கதைகரு :
மிகப்பெரிய வேலைக்கு 8 நபர்களுக்கு தேர்வு வைக்கும் நிறுவனம்.
கதை சுருக்கம் :
எட்டுப்பேர் ஒரு மிகப் பெரிய வேலையில் சேர்வதற்காக ஒரு தேர்விற்கு தயாராகின்றனர்.
தேர்வு தனி அறையில் ரகசியமாக நடத்தப்படுகிறது.
அங்கே சில விதிமுறைகள் கொடுக்கப்படுகின்றன.
மொத்தம் 80 நிமிடங்களுக்கு தேர்வு நடக்கும்.
தேர்விற்கு தாள்கள் வழங்கப்படும் அந்தத் தாளில் ஒரே ஒரு கேள்வி மட்டுமே இருக்கும்.
அந்தக் கேள்வியை கண்டுபிடித்து அதற்கு சரியான பதில் அளிப்பவரே அந்த வேலையில் சேர தகுதியானவர்.
ஆனால் விதிமுறைகளை கொடூரமானவை.
தேர்வு அறையை விட்டு வெளியே செல்லும் நபர் கொல்லப்படுவார்.
தேர்வு அறையில் காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவரிடம் யாரும் பேசக்கூடாது.
அவரிடம் துப்பாக்கி உள்ளது.
இந்தத் தேர்வில் யார் வெற்றி பெற்றனர்?
அந்த ஒரு கேள்வி என்ன? என்பதே மீதி படம்
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment
உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.