Flight plan 2005 Hollywood Movie Tamil Review

Hollywood Movie Tamil Review
Flight plan 2005


கதைகரு :

தனது குழந்தையை விமானத்தில் தவறவிடும் பெண்.

கதை சுருக்கம் :

ஒரு பெண் தன்னுடைய குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்கிறாள். 

தனது கணவர் இறந்த நிலையில் அவரது உடலை அந்த விமானத்தில் எடுத்துச் செல்கிறார். 

விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் பொழுது சிறிது நேரம் கண் அயர்ந்து தூங்குகிறாள். 

திடீரென விழித்து பார்க்கும் பொழுது அருகில் இருந்த தனது குழந்தையை காணாமல் பதறுகிறாள். 

பணிபுரியும் அனைவரிடமும் தனது குழந்தை பற்றி கேட்கிறாள் சகபயணிகளிடமும் கேட்கிறாள். 

ஆனால் அனைவரும் அந்தப் பெண்ணுடன் குழந்தையே இல்லை என கூறுகின்றனர். 

விமானத்தின் பயணிகளின் பெயர் வரிசையிலும் அந்த குழந்தை பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை. 

ஆனால் அந்தப் பெண்ணோ தன் குழந்தை இருந்ததாகவும் விமானத்தில் இருப்பவர்கள்தான் ஏதோ சூழ்ச்சி செய்வதாகவும் நினைத்து விமானத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறாள். 

உண்மையில் பெண்ணுடன் குழந்தை இருந்ததா? 

இல்லை பெண்ணின் மனநிலை காரணமா? 

இல்லை இவர்களுக்கு தெரியாமல் ஏதும் சூழ்ச்சி நடக்கிறதா? 

என்பதே படத்தின் மீதி கதை


இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....


இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.


நன்றி.🙏

No comments:

Post a Comment

உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.