Hollywood Movie Tamil ReviewRadius 2017
கதைகரு :
தன்னை நெருங்கி வருபவர்கள் இறந்துவிடுவதால் குழம்பம் மனிதன்.
கதை சுருக்கம் :
படத்தின் நாயகன் ஒரு இளம் வாலிபர்.
தனது நினைவுகள் அனைத்தும் அழிந்து போன நிலையில் விழிக்கிறார்.
அவர் செல்லும் இடத்தில் எல்லாம் பிணங்கள்தான் உள்ளன.
அது மட்டும் இல்லாமல் அவர் அருகில் செல்லும்போது தான் அனைவரும் இறக்கின்றனர்.
அதன் பிறகுதான் தன்னைச் சுற்றி கண்ணுக்கு தெரியாத ஒரு வளையம் போன்ற அமைப்பு உள்ளது.
அந்த வளையத்திற்குள் வருபவர்கள் யாராக இருந்தாலும் இறந்து விடுவார்கள் என்பதை அறிகிறார்.
இதில் விலங்குகளும் அடங்கும்.
இதன்பிறகு மனிதர்களை தவிர்க்கிறார்.
ஆனால் இவரின் அருகே ஒரு இளம் பெண் வருகிறாள்.
அவளுக்கு மரணம் ஏற்பட வில்லை.
அதன்பிறகுதான் அவளுக்கும் இதே போன்ற சக்தி உள்ளதை அறிகிறார்.
இருவரும் சேர்ந்து தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிய போராடுகின்றனர்.
இவர்களுக்குள் தெரியாமல் ஏதேனும் உறவு இருக்குமா? என்பதை அறிகின்றனர்.
இந்த மரணத்தை எவ்வாறு தடுத்தனர் என்பதே படத்தின் மீதி கதை.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment
உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.