Hollywood Movie Tamil ReviewMax steel 2014
கதைகரு :
வேற்றுகிரக உபகரணத்தால் சூப்பர் ஹீரோவாக மாறும் மனிதர்.
கதை சுருக்கம் :
இளம் வாலிபர் ஒருவருக்கு வேற்றுகிரக உபகரணம் கிடைக்கிறது.
அதனை பயன்படுத்தி இவரால் ஒரு சூப்பர் ஹீரோவாக மாற முடிகிறது.
இதன் மூலம் உலகிற்கு நிறைய நன்மைகளை செய்கிறார்.
ஆனால் அதன் பிறகு தனது தந்தையைப் பற்றிய பல ரகசியங்கள் இவருக்கு தெரியவருகிறது.
தன் தந்தையை சேர்ந்ததுதான் அந்த வேற்றுகிரக உபகரணம் என்பதை அறிகிறார்.
அதே போல் தன் தந்தையின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்கிறார்.
அந்த மர்மத்தை தீர்ப்பதற்காக மிகப்பெரிய எதிரியுடன் போராடுகிறார்.
படத்தின் இறுதியில் நிறைய திருப்பங்கள் நிறைந்துள்ளன.
இந்த சூப்பர் ஹீரோ தனது வாழ்வில் வெற்றி பெற்றாரா?
தனது தந்தைக்கு நடந்த துயரத்தை அறிந்து அதற்கான தகுந்த பாடத்தை கற்றுக் கொண்டாரா?
என்பதே படத்தின் மீதி கதை.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால், "Follow" என்னும் Button'ஐ Click செய்து பதிவு செய்து கொள்ளவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment
உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.